உங்க கணினியில் web cam இல்லாம இருக்கலாம்.
ஆனால் கவலை விடுங்க உங்களிடம் nokia symbian phone உள்ளதா?
உங்க phone ல் download செய்து இதனை நிறுவி கொள்ளுங்கள்
பின் உங்க கணனியில் download செய்து இதனை நிறுவி கொள்ளுங்கள்
பின் phone ஐ data cable இனால் கணனி உடன் connect பண்னுங்க
பின்phoneநிறுவிய application on பண்னுங்க
பின் ல் computer on பண்னுங்க
இப்ப உங்க முகம் தெரியுதா?




.jpg)

