- setting
- wireless and network setting
- tethering and portable hotspot
- portable wi-fi hotspot
Saturday, January 19, 2013
android phone la இருந்து உங்க கணினிக்கு wirless மூலம் internet கொடுக்கலாம்
Wednesday, January 16, 2013
இப்ப canada free call கதைக்கலாம்.sms பண்ணலாம்.
இப்ப canada free call கதைக்கலாம்.sms பண்ணலாம்.
இதை உங்க phone la download செய்யுங்க.
download
பின் இத்தளத்திற்கு சென்று கணக்கை உருவாக்குங்கள்.
fongo
பின் அதனை உங்க phone la sign in பண்ணுங்க.இப்ப நீங்க ப canada free call கதைக்கலாம்
Tuesday, January 15, 2013
android root என்றால் என்ன?
android root என்றால் என்ன?
root செய்வதன் மூலம் நீங்கள் என்ன் செய்ய நினைத்தீர்களோ அனைத்தையும் செய்யலாம்.உங்கள் தொலைபேசி சிறப்பாக செயல்பட முடியும்
நன்மைகள்
root செய்வதன் மூலம் நீங்கள் என்ன் செய்ய நினைத்தீர்களோ அனைத்தையும் செய்யலாம்.உங்கள் தொலைபேசி சிறப்பாக செயல்பட முடியும்
நன்மைகள்
- புதிய rom install செய்யலாம்.
- இதன் மூலம் இதன் மூலம் Android OS Upgrade வசதி நமக்கு கிடைக்கும்.
- சில தடை செய்யபட்ட app install செய்யலாம்.
- battery இன் ஆயுட்காலம் கூடும்.
- phone வேகம் அதிகரிக்கும்
- phone க்கு வைரஸ் தாக்கலாம்.
- சில PROGRAMME இயங்காது.இதனை சரி செய்ய வேற ROM install செய்ய வேண்டும்
- rootசெய்தால் உங்கள் phone இன் உத்தரவாதம் ரத்து ஆகலாம்.
அன்ராய்ட் தான் best
அன்ராய்ட் தான் best
|
android
|
apple
|
symbian
|
|
எல்லா விலையிலும்
|
விலை கூட
|
விலை ஒரளவு
|
|
எல்லா
application வகையான உண்டு
|
எல்லா வகையான application
உண்டு
|
இல்லை
|
|
நிறைய வகையான phone க்கு உண்டு(Samsung,htc,lg and etc
|
Only apple
|
Only nokia
|
|
Internet
அதிவேகம்
|
Internet
அதிவேகம்
|
Internet வேகம்ஓரளவு குறைவு
|
|
எல்லா வகையான font
|
எல்லா வகையான font
|
எல்லாம் இல்லை
|
|
இயங்குதளம், மென்பொருட்கள்
எல்லாத்துக்கும் update இருக்கு
|
இயங்குதளம், மென்பொருட்கள்
எல்லாத்துக்கும் update இருக்கு
|
இல்லை
|
|
கையாளுவது சுலபம்
|
கையாளுவது சற்று கடினம்
|
கையாளுவது சுலபம்
|
அன்ரோய்ட் இல இருக்கிற சிறப்பம்சங்கள்
அன்ரோய்ட் இல இருக்கிற சிறப்பம்சங்கள்
google play store இதில எமக்கு தேவையான அனைத்து மென்பொருட்களையும் பதிவிறக்கம் செய்யலாம்.google play store million கணக்காக மென்பொருட்கள் இருக்கின்றன....../...(999
அன்ரோய்ட் போன் இருந்தா computer தேவை இல்லை என்றே சொல்லலாம்
எல்லா வகையான மென்பொருட்களையும் உள்ளக்கியது.
விரும்பிய rom செய்யலாம்.
அன்ரோய்ட்phone மட்டும் அல்ல tv,taplet pc,watch,and etcஎல்லாத்துக்கும் இருக்கு.
இயங்குதளம், மென்பொருட்கள் எல்லாத்துக்கும் update இருக்கு
இன்னும் நிறைய இருக்கு.அடுத்த பதிவில சொல்லுறேன்.
அன்ராய்டு என்றால் என்ன?
சுருக்கமா சொன்ன ஒரு இயங்குதளம்.கம்பியுட்டருக்கு windows7(xp,vista,mac,and etc) போல கைதொலைபேசிக்கு google ஆல அறிமுகபடுத்திய இயங்குதளம்.
Subscribe to:
Posts (Atom)

















