Pages

Subscribe:

Ads 468x60px

Labels

Tuesday, January 15, 2013

அன்ரோய்ட் இல‌ இருக்கிற சிறப்பம்சங்கள்


அன்ரோய்ட் இல‌ இருக்கிற சிறப்பம்சங்கள்
android

google play store இதில எம‌க்கு தேவையான அனைத்து மென்பொருட்களையும் பதிவிறக்கம் செய்யலாம்.google play store million கணக்காக மென்பொருட்கள்  இருக்கின்றன‌....../...(999
அன்ரோய்ட் போன் இருந்தா computer தேவை இல்லை என்றே சொல்லலாம்
எல்லா வகையான  மென்பொருட்களையும் உள்ளக்கியது.
விரும்பிய rom செய்யலாம்.
அன்ரோய்ட்phone மட்டும் அல்ல tv,taplet pc,watch,and etcஎல்லாத்துக்கும் இருக்கு.
இயங்குதளம், மென்பொருட்கள் எல்லாத்துக்கும் update இருக்கு
இன்னும் நிறைய இருக்கு.அடுத்த பதிவில சொல்லுறேன்.

0 comments:

Post a Comment