root செய்வதன் மூலம் நீங்கள் என்ன் செய்ய நினைத்தீர்களோ அனைத்தையும் செய்யலாம்.உங்கள் தொலைபேசி சிறப்பாக செயல்பட முடியும்
நன்மைகள்
- புதிய rom install செய்யலாம்.
- இதன் மூலம் இதன் மூலம் Android OS Upgrade வசதி நமக்கு கிடைக்கும்.
- சில தடை செய்யபட்ட app install செய்யலாம்.
- battery இன் ஆயுட்காலம் கூடும்.
- phone வேகம் அதிகரிக்கும்
- phone க்கு வைரஸ் தாக்கலாம்.
- சில PROGRAMME இயங்காது.இதனை சரி செய்ய வேற ROM install செய்ய வேண்டும்
- rootசெய்தால் உங்கள் phone இன் உத்தரவாதம் ரத்து ஆகலாம்.





0 comments:
Post a Comment