Pages

Subscribe:

Ads 468x60px

Labels

Saturday, February 16, 2013

nokia symbian phone ஐ web cam ஆக‌ ஐ பயன் படுத்துவது எப்படி


உங்க கணினியில் web cam இல்லாம இருக்கலாம்.
ஆனால் கவலை விடுங்க உங்களிடம் nokia symbian phone உள்ளதா?
உங்க phone ல் download செய்து இதனை நிறுவி கொள்ளுங்கள்
பின் உங்க கணனியில் download செய்து இதனை நிறுவி கொள்ளுங்கள்
பின் phone ஐ data cable இனால் கணனி உடன் connect பண்னுங்க‌
பின்phoneநிறுவிய‌ application on  பண்னுங்க‌
பின் ல் computer on பண்னுங்க‌
இப்ப உங்க முகம் தெரியுதா?





nokia symbian phone hard reset பண்ணுவது எப்பபடி

nokia hard reset

power+camera+red+green




hard resetபண்ணுவதன் phone memory format மூலம் ஆகும்


samsung phone க்கு download mode வர வைப்பது எப்படி

how to download mode

உங்க இன் Power + Volume Down 

download mode வர வைப்பதன்  மூலம் fireware நிறுவி கொள்ளலாம்

Sunday, February 3, 2013

உங்க அன்ராய்ட் PHONE அவசியமான அரட்டை மென்பொருட்கள்


  1. viber



இது ஒரு சிறந்த மென்பொருள்.இதன் மூலம் நீங்கள் இலவச call பண்ணலாம்.download பண்ணவும்.பின் அதில viber உங்க நண்பர்களும் பாவித்தால் அவங்க name காட்டும்.அவர்களுக்கு இலவச call பண்ணலாம்.இதில photo அனுப்பலாம்.chat உண்டு.


  2.   WhatsApp Messenger



உங்க நண்பர்களும் பாவித்தால் photo,video,sonuds,அவர்களுக்கு இலவசமாக‌ பண்ணலாம்.இது 1year மட்டுமே இலவசம்.மிக விரைவானது.


3.        Tango


இதுவும் viber போன்றது.இதில் video chat பண்ணலாம்