Pages

Subscribe:

Ads 468x60px

Labels

Sunday, February 3, 2013

உங்க அன்ராய்ட் PHONE அவசியமான அரட்டை மென்பொருட்கள்


  1. viber



இது ஒரு சிறந்த மென்பொருள்.இதன் மூலம் நீங்கள் இலவச call பண்ணலாம்.download பண்ணவும்.பின் அதில viber உங்க நண்பர்களும் பாவித்தால் அவங்க name காட்டும்.அவர்களுக்கு இலவச call பண்ணலாம்.இதில photo அனுப்பலாம்.chat உண்டு.


  2.   WhatsApp Messenger



உங்க நண்பர்களும் பாவித்தால் photo,video,sonuds,அவர்களுக்கு இலவசமாக‌ பண்ணலாம்.இது 1year மட்டுமே இலவசம்.மிக விரைவானது.


3.        Tango


இதுவும் viber போன்றது.இதில் video chat பண்ணலாம்










0 comments:

Post a Comment